| தற்சமயம் வேலையில் பெரும் பிரச்சினையாக உள்ளது |
| பத்தாம் வீட்டிற்கு எட்டாம் இடத்தில்
கோச்சாரச் சனி இருக்கிறார். அவர் இன்னும் ----- மாதங்கள்
அங்கே இருப்பார். அதுவரை அப்படித்தான் இருக்கும். எச்சரிக்கையாக
இருங்கள். சக ஊழியர்களுடன் மல்லுக் கட்டாதீர்கள். அனுசரித்துப்
போங்கள். |