ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
உங்களுடைய வெற்றிக்கு காரணம் நீங்களே. உங்கள் விடாமுயற்சியும் உழைப்பும் வாழ்க்கையின் ஏணியில் உச்சிவரை கொண்டு செல்லும் நண்பர்கள் சொந்தக்காரர்கள் எவருடைய உதவியையும் நாடமாட்டீர். நல்ல மங்களமான மண வாழ்க்கை உண்டு. உங்கள் மனைவி உங்களைப் புரிந்து கொண்டு. அனுசரித்து உங்கள் தேவைக்கு ஏற்றபடி நடப்பவனாக அமைவான். |