4ஆம் வீட்டில் நெப்ட்யூன் இருந்தால் பலன் |
நான்காம் வீட்டில் இருக்கும் நெப்ட்யூன் விரும்பத் தகாத சில சந்தர்ப்பங்களை ஏற்படுத்தும். சூரியன் பலம் இல்லாமல் இருந்தால். உங்கள் தந்தை சில கஷ்ட நஷ்டங்களை அநுபவிப்பார். அதுவே சந்திரன் ஆனால். தாயாருக்கு அந்த நிலை ஏற்படும். சுக்கிரன் கெட்டு விட்டாலோ கணவன் மனைவியால் தொல்லைகள் அதிகரிக்கும். வீட்டுக்காரர்கள். புரோக்கர்கள். தரகுவியாபாரிகள். இவர்களுடைய மே |