உங்கள் ஜாதகத்தில் குரு ஆயில்யம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் நாடோடி. கவலையற்ற மனம். நல்ல மதிப்பு உடையவர். அழகும். கவர்ச்சியும் உள்ளவர். கவிதை லலிதகலைகளில் ஞhனம் உள்ளவர். தாய் வழியாக நல்ல சொத்தும் பணமும் பிதுர்ராஜிதமாக வந்து சேரும். |