ராகு மேஷ ராசியில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் ராகு மேஷ¦தில் இருந்தால். குரு சேர்க்கை அல்லது பார்வை. சுக்கிரன். புதன் பார்வையோ பெற்றால் பல நற்குணங்கள் நிரம்பியவராக நீங்கள் இருப்பீர்கள். கொஞ்சம் கூட சுபக்ரஹ சேர்க்கை இல்லாவிட்டால். நீங்கள் குரூரமான புத்தியுடையவர்களாக காணப்படுவீர்கள். கெட்ட கிரஹங்களின் சேர்க்கையோ. பாவக்ரஹக்களின் பார்வையோ இருந்தால் தீய குணங்களில் ஈடுபட்டு |