8 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்கள் ஜாதகத்தில் எட்டாம் ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டிலிருக்கிறான். சோகத்தைத் தவிர ஆறாம் இடம் பணிகள். காலங்கள் இவைகளைக் குறிக்கும் பொது பயங்கரமான எட்டாவது ஸ்தானம் தொழிலில் சரிவு. துரதிஷ்டங்கள் ஆபத்துகளும். விபத்துக்களும் அதனால் ஏற்படும் நஷ்டங்களையும் குறிக்கும். இருப்பினும் இது இரட்டைப் பட்ட ஸ்தானமாகையால். ஒரு ஸ்தானாதிபதி மற்றொரு இரட்டைப்பட்ட ஸ்தா |