ராகு மகர ராசியில் இருந்தால் பலன் |
மகரத்தில் உள்ள ராகு ராஜா ராகு என்றழைக்கப்படுவதால். இது மிக உன்னதமான இடமாகும். அதோடு சனியும் சுபக்ரஹமாக அமைந்து விட்டால். கூட்டாளிகள். சகதொழிலாளர்கள் மூலமோ நிதிஸ்தாபனம் அல்லது வங்கி கடன் வழங்குவதாலோ திடீரென்று எதிர்பாராத பணவரவு கிட்டும். ஆனால் ராகுவுக்கு சுப கிரஹ சேர்க்கையோ. பார்வையோ இல்லாவிட்டால். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டா |