கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
வேறு ஏதேனும் நல்ல பரிகார சேர்க்கை உங்கள் ஜாதகத்தில் அமையாவிட்டால். நல்ல கல்வி கிடைப்பது அரிது. ஆகையால் ஜீவனோபாயத்திற்கு மிகச் சிறிய பதவியில்தான் உழைக்க நேரிடும். வேலையும் உடலைவருத்தி உழைப்பதாக இருக்கும். சிறுதொழில் நிறுவனங்களில் வேலை செய்வீர்கள். |