| 11 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 11வது வீட்டோன் களத்திரஸ்தானமாகிய 7வது வீட்டில் இருந்தால். இது மிகுந்த அதிர்ஷ்டமான இடமாகும். 11வது வீட்டோன் லக்னத்தைப் பார்ப்பதால். பலவிதங்களில் லாபம் கிடைக்கும். ஒரு சுபக்கிரஹம் 11வது இடத்தில் இருந்தாலோ பார்த்தாலோ. உங்கள் கணவன்-மனைவி உங்களைத் தன் உயிருக்கும் மேலாக நேசிப்பார்கள். தக்க தருணத்தில் சரியான யோஜனைகள் கூறுவா |