8ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் இருந்தால். அங்கு உச்சமாகவோ. ஆட்சியாகவோ. சுபக்கிரஹ சேர்க்கையோ. பார்வையோ செவ்வாய்க்கு இல்லாவிட்டால் நீங்கள் பயங்கரத் துணிச்சலாக. எதையும் லட்சியம் பண்ணாமல் மனம் போல் வாழ்வீர்கள். இன்னும் சொல்லப் போனால் நெருப்போடு விளையாடுவீர்கள். அதுவும் ஆண்களானால் உயிரைத் துச்சமாக மதித்து ஆபத்தான ஆராய்ச்சிகளில் கலந்து கெ |