| 7 ஆம் அதிபதி 11ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| லாபஸ்தானம் என்றழைக்கப்படும் 11வது இடத்தில் இருந்தால். 7வது வீட்டு அதிபதி உங்களுடைய லக்னம் கன்னியானால். 7ஆம் ஸ்தானாதிபதி 11வது வீட்டில் உச்சம் பெறுவதால் கணவன்-மனைவி. குழந்தைகள் விஷயத்தில் சிறந்த பாக்கிய சாலிகளாக இருப்பீர்கள். உங்களுடைய லக்னம் சிம்மம் ஆனால். உறவினர்களோடு சுமுகமான உறவு ஏற்படும். பகைவர்களே நண்பர்களாவார்கள். ஏழாம் வீட்டதிபதிn |