2ஆம் அதிபதி 12ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் 2ஆம் பாவதிபதி 12வது இடத்திலிருக்கிறார். இது விரயஸ்தானம் என்று பெயர் பெற்ற இடம். சாதாரணமாக தன ஸ்தானாதிபதி விரயஸ்தானத்தில் போய் உட்காருவது விசேஷமானது. ஆனால் உங்கள் லக்னம். மேஷமோ மிதுனமாகவோ இருந்தால். உங்கள் இரண்டாம் பாவதிபதி உச்சம் பெறுகிறார். இந்தச் சேர்க்கை உங்களுக்கு சிறந்த லாபத்தைக் கொடுத்து நன்மைகள் செய்யும். |