உங்கள் ஜாதகத்தில் சூரியன் அவிட்டம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் மிகவும் புத்திசாலி மட்டுமல்லாமல் மெருகேறிய உடல் அமைப்பு இருக்கும். சின்ன சின்ன முத்துப்பற்கள் உங்கள் முகத்திற்கு நல்ல அழகூட்டும். நீண்ட ஆயுள் உண்டு. சூரியனுக்கு நல்ல கிரஹங்கள் பார்வையிருந்தால் உங்களுக்கு அடிக்கடி உடல் நலத்தில் கவலைக்கு இடமுண்டு. ஆனால் மிகவும் பயப்படும் அளவுக்கு ஒன்றுமில்லை. |