உங்கள் ஜாதகத்தில் சனி பூரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
அதிகமான பொறுப்புகளைச் சுமப்பீர்கள். சுய நலமின்றி. கைம்மாரை எதிர்பார்க்காமல் வேலை செய்வீர்கள். எல்லோரையும் விரித்த கைகளோடு வரவேற்பீர்கள். உங்கள் இந்த நல்ல குணத்தை சில சந்தர்ப்ப வாதிகள் அநாவசியமாகப் பயன் படுத்திக் கொள்ளுவார்கள். இல்லை என்ற சொல்லே உங்கள் அகராதியில் இல்லை. உங்களுக்கு சபாஷ் என்ற வார்த்தைதான் கிட்டுமே தவிர. பணம் வராது அ |