உங்கள் ஜாதகத்தில் குரு மிருகசீருடம் நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
கலை சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் கெட்டிக்காரராக இருப்பீர். நீங்கள் 30 சிறந்த ஆசிரியராகவோ. வக்கீலாகவோ திகழ்வீர். உங்கள் வேலையில் மற்றவர் பாராட்டும்படி சிறப்பாகச் செயல்படுவீர். உங்களுக்கு நுரை ஈரல். கல்லீரல் சம்பந்தப்பட்ட உபாதைகளுக்கு ஆளாவீர்கள். |