7 ஆம் அதிபதி 5ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
உங்களுடைய ஜாதகத்தில் 7ஆம் வீட்டோன் பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய ஜந்தாம் வீட்டில் இருந்தால். 5ஆம் வீடு முன்யோஜனை. ஸ்பெகுலேஷன் முதலீடு இவைகளுக்கும் 7வது வீடு வர்த்தகம். சுயதொழில் இவைகளுக்கும் காரணமானதாகும். உங்களுடைய 7ஆம் வீட்டோன் பலம் பெற்றிருந்து 7ஆம் பாவத்தில் சுபக்கிரஹம் சேர்ந்தோ. பார்வையோ இருந்தால் நீங்கள் துணிச்சலாக முன்வந்து சொந்தத் தொழி |