| 4 ஆம் அதிபதி 2ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டதிபன். இரண்டாம் வீட்டிலிருக்கிறான். இது தனஸ்தானம் என்றழைக்கப்படும். இந்த இடம் முடக்கம் பெறாவிட்டால் மிகவும் நல்ல ஸ்தானமாகும். நீங்கள் அதிர்ஷ்ட சாலிகள். உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாகவும். சீராகவும் இருக்கும் அதுவும் இரண்டாமிடத்து அதிபன் சுபம் பெற்றால் இந்த நன்மைகள் கூடும். நான்காம் ஸ்தானம் என்பது 8வது இடத்திற்கு 9வது ஸ்த |