லக்கினாதிபதி 12ல் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னேசன் 12 வது இடத்தில் இருந்தால். இது விரயஸ்தானம் என்றழைக்கப்படும். இந்த வீடு படுக்கை. சயன மோகபாக்யம் உளவு மாற்றல். பாவகிரியைகள். படுத்தபடுக்கையாகுதல். ஜெயில் வாசம். அயல் நாட்டில் நீண்ட நாள் வாசம். முதுகில் குத்தும் விரோதிகள். மறைந்திருக்கும் சத்ருக்கள். வேதனை. ஏழ்மை. கீழே சரிதல். பறிமுதல். நஷ்டங்கள். இடது கண். பாதங்க |