| உங்கள் ஜாதகத்தில் சந்திரன்புனர்பூசம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| படித்த பெண்களின் சகவாசத்தை விரும்புவீர்கள். கெட்டிக்காரர்கள். துணிச்சலாக வேலையில் இறங்குவீர்கள். சங்கீதத்திலே விருப்பம் உண்டு. புதன் கூட இருந்தால். மரியாதையான பேச்சு. அறிவுபூர்வமான விளக்கம். பிரபலம். கௌரவம் இவைகளோடு வாழ்வீர்கள். சனியும் கூட இருந்தால் தாயாருக்கு 2வது திருமணம் உண்டு. நீங்கள் 2வது விவாகத்தின் மூலம் பிறந்தவர். |