12 ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
12வது வீட்டதிபதி உங்கள் ஜாதகத்தில் களத்திரஸ்தானமாகிய 7வது வீட்டில் இருந்தால். உங்கள் லக்னம் மகரம் என்றால் 12வது வீட்டோன் ஸப்தமஸ்தானத்தில் உச்சம் பெறுகிறான். இது உங்களை மகிழ்ச்சியோடு இருக்க வைப்பதோடு. அயல்நாட்டு வர்த்தகம் மூலம் அதிக லாபத்தையும் கொடுக்கும். உங்கள் லக்னம் கும்பமனால். லக்னாதிபதியே. 12வது ஸ்தானாதிபதியும் ஆகிறான். அவன் லக்னத்தைப் |