குருவும் நெப்டியூனும் 60 பாகையில் இருந்தால் |
மனோதைரியமுள்ள நீங்கள் எடுத்த காரியத்தையும். வாழ்க்கையின் லட்சியங்களையும் நிறைவேற்றுவீர்கள். சிறிது காலம் சக. ஆன்மீக பணிகளில் ஈடுபட்டிருப்பதால் ஆன்மீகத்தில் மேன்மை அடையச் செய்யும். சூதாட்டம். போன்ற காரியங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். காரணம் முதலில் லாபம் கிடைத்தாலும் இறுதியில் அழிவையே தரும். |