2ஆம் அதிபதி 7ஆம் வீட்டில் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டு அதிபன் ஏழாமிடத்தில் இருந்தால். இது களத்திர ஸ்தானமாகும். இரண்டாம் பாவாதிபதி உங்கள் லக்னத்தைப் பார்ப்பதால் நிதி விஷயங்களில் நீங்கள் அதிர்ஷ்ட சாலிகளாக இருந்தாலும். ஒரு மாரகாதிபதி இன்னொரு மாரக ஸ்தானத்தில் இருப்பது உங்கள் தேக நலம் சரியாக இருக்காது. அதோடு உங்கள் கணவன்-மனைவி உடல் நலமும் கவலை தரக் கூடியதாக |