புளூட்டோ விருச்சக ராசியில் இருந்தால் பலன் |
விருச்சிகத்தில் இருக்கும் புளூட்டோ. உங்களுக்கு வாட்ட சாட்டமான உடமைப்பையும். மாநிறத்தையும் கொடுப்பார். சுபக்ரஹ சேர்க்கையோ. பார்வையோ பெற்றால். இந்த அதீதமான உடல் சக்தி குத்து சண்டை போன்ற பந்தயங்களில் வெளிப்படும். இதுவே பெண்களானால் மக்கட்பேறு. குழந்தைகள் பேணுதலில் வெளிப்படும். ஆனால் பாவக்ரஹங்களால் கெட்ட யுரேனஸ் உங்களை சிற்றின்ப பிரியராகவு |