புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு குடும்பம் அமைப்புக்கான பலன் |
தாய் தந்தையருக்கு கீழ்படியக் கூடியவர். பெற்றோரையும். ஆசிரியரையும் மதிப்பவர். திருமண வாழ்க்கை புதிர்களும். அதிருப்பதியும் நிறைந்ததாக இருக்கும். மனைவியைப் பிரிந்து. மறுமணம் கூட செய்து கொள்ள நேரிடலாம். உங்கள் மனைவிக்கு உங்களது பரிவும். அன்பும். பாசமும் தேவை. கஷ்டகாலங்களில் மன அமைதியையும். பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். சிறந்த வீட்டு நிர்வாகியாக |