| 8 ஆம் அதிபதி 1ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
| உங்கள் ஜாதகத்தில் 8வது வீட்டு அதிபதி லக்னத்தில் இருந்தால். லக்னம் (தனு) உடல் ஸ்தானமாகும் உங்களுடைய லக்னம் மேஷமோ அல்லது துலாமோ ஆனால் எட்டாம் வீட்டோன் லக்னத்திற்கும் அதிபதியாவதால். லக்னகாரகன் சொந்த வீட்டில் இருப்பது போன்ற பலன்களையே தருவான். அப்படியிருக்கும் பட்சத்தில் உங்களுக்கு தீர்க்கமான ஆயுர்பாவமும். மற்ற விஷயங்களில் அதிர்ஷ்டமும் கிடைக்கும். ஆ |