செவ்வாய்யும் சனியும் ஒரே ராசியில் இருந்தால் |
சிறந்த மனோ வலிமையும். எண்ணிய எண்ணங்களில் நிலைத்து நின்று எண்ணிய வழியில் முன்னேறுவீர்கள். உங்கள் ஒழுக்கமான. கட்டுப்பாடான போக்காலும். கடின உழைப்பாலும் வெற்றி நிச்சயம் கிட்டும். தடைக் கற்களைக் களைந்து எறிவீர்கள். |