உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் ரோகிணி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
சில கெட்ட நண்பர்கள் சகவாசமும் ஏற்பட்டு. அதனால் மிகவும் கவலைப்பட நேரிடும். உங்கள் நாணயமும். நற்பெயரும் காப்பாற்றப்பட வேண்டும். 35-36 வயதில் உங்களைச் சிலர் ஏமாற்றவோ அல்லது பணம் கேட்டு மிரட்டுதல் ஆகிய முயற்சிகளை கடக்க வேண்டும். முன்ஜாக்கிரதை தேவை. சிறு நீர் கோளாறுகள். ரகசிய உறுப்பு பாதிப்பு ஆகியவை இருக்கக்கூடும். |