பூசம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு உடல் அமைப்பு பலன் |
பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் உருவ அமைப்பையோ. லட்சணங்களையோ வரையறுத்துச் சொல்லமுடியாது. ஏனென்றால் அவர்களுக்கென்று குறிப்பிட்ட அமைப்புகள் எதுவும் கிடையாது. பலவிதப்பட்ட மாறுபாடான உருவ அமைப்பு உள்ளவர்கள். குறிப்பிடப்படும்படியாக ஒரு அபூர்வமான அடையாளச் சின்னமாக ஒரு பெரிய காயவடுவோ அல்லது கறுப்பு மச்சமோ. முகத்தில் காணப்படும். |