உங்கள் ஜாதகத்தில் சூரியன் ரேவதி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் மிகவும் பிரபலமாக நல்ல செல்வந்தராக புத்தி கூர்மையுள்ளவராக நல்ல லக்ஷ்ணமாகவும் இருப்பீர். நல்ல அறிவாளி. தைரியசாலி. பயமென்பதே தெரியாது. எந்தக் கடுமையான போட்டி வந்தாலும் அலட்சியமாக ஜெயித்து வெற்றிவாகை சூடுவீர். நல்ல ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து சுகத்தை அனுபவிப்பீர். |