| உங்கள் ஜாதகத்தில் சுக்கரன் ரோகிணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| செல்வம். வீடு வாசல். வாகனங்கள் நிரம்பியவர் நீங்கள். இருப்பினும் 35வயது வரை இல்வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மனைவி-கணவனோடு மோதலோ உரசலையோ தவிர்க்க வேண்டி. விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். இல்லையேல் இல்லறம் நல்லறமாக இருக்காது. அநேகமாக இந்த வயதுக்குள் சில நன்மைகளும் ஏற்படலாம். முதிர்ச்சி பெற்று குடும்ப வாழ்க்கையின் சிறப்பை நன்கு உணருவீர்கள் |