9 ஆம் அதிபதி 6ஆம் வீட்டில் இருப்பதல் பலன் |
ரோகஸ்தானமாகிய 6வது வீட்டில் தர்மகர்மாதி பதியாகிய 9ஆம் வீட்டோன் இருந்தால். உங்கள் லக்னம் சிம்மம் ஆனால் உங்கள் 9ஆம் வீட்டோன் அதன் வீட்டின் 10வது ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறான். இது தகப்பனாருக்கு மிகவும் லாபமான சேர்க்கையாகும். அவர் ஒரு சிறந்த பதவியில் மிக உயர்ந்த சுறுசுறுப்பான உத்யோகத்தில் இருப்பார். கடகலக்னமானால் 9ஆம் வீட்டோனோ. 6வது வீட்டிற் |