| 7ஆம் வீட்டில் குரு இருந்தால் பலன் |
| குரு ஏழாவது வீட்டில் இருப்பது நீங்கள் மிகுந்த பாக்கியசாலிகள். கிரஹங்களிலேயே மிகச் சிறந்த சுபக்கிரஹமாகிய குரு லக்னத்தையும். 11வது வீட்டையும். 3வது வீட்டையும் பார்க்கிறார். உங்களுடைய இளைய சகோதரர் மிகச் சிறந்த உயர்நிலையில் இருப்பார்கள். உங்களிடம் உயிரையே வைத்திருக்கும் ஆன்மீகத்தில் சிறந்த கணவன்-மனைவி கிடைப்பார். நீங்களும் ஞhனவானாகவும் நாணயஸ்தராகவும். |