உங்கள் ஜாதகத்தில் புதன் பரணி நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் அநேகமாக சர்க்கார் உத்தியோகஸ்தராகத் தான் இருப்பீர்கள். காயம்பட்டோ அல்லது அறுவை சிகிச்சையாலோ உங்கள் முகத்தில் ஒருவடு இருக்கும். 45 வயது வரை வாழ்க்கையை நன்றாக அநுபவிப்பீர்கள். அதன்பின் சாதாரணமாகிவிடும். உங்கள் ஜாதகத்தில் நல்ல கிரஹ சேர்க்கைகள் இல்லாவிட்டால். வலிப்பு நோயாலோ அல்லது பக்கவாத நோயாலோ தாக்கப்படுவீர்கள். |