| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் பூரம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இன்ஜினியராகவோ. இயந்திரத் தொழிலாளியாகவோ இருப்பீர்கள். இல்லற வாழ்க்கை மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். குருவும் இங்கு சேர்ந்து விட்டால். நீங்கள் சிறந்த பேச்சாளராக செல்வந்தராக மந்திரி போன்ற பெரும் பதவி வகிப்பவராக இருக்கக்கூடும். சில பேர் குருவும் செவ்வாயும் சேர்ந்திருந்தால். சேனைத் துறையிலோ. சட்டத்துறையிலோ பெரும் பதவி வகிப்பீர்கள். |