உங்கள் ஜாதகத்தில் சந்திரன் அவிட்டம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நல்ல செல்வந்தராக இருந்தாலும் எளிதில் எவரையும் நம்பிவிடுவீர்கள். கழுத்தும். தொடைகளும் நன்கு தடித்திருக்கும். நல்ல கலகலப்பான பேர்வழி. இளமையில் மஞ்சள் காமாலை கடுமையான ஜீரம் போன்ற உபாதைகள் படுத்தும். 25 வயதில் உடலில் சில பாகங்கள் பாதிக்கப்படும். |