உங்கள் ஜாதகத்தில் சூரியன் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
பொருளாதார ஆலோசகராகவோ அல்லது நிதி ஆலோசகராகவோ பணிபுரிவீர்கள். உங்கள் துறையில் உயர் பதவியில் இருப்பீர்கள். பொது மக்களோடு அளவளாவுவது கூடப்பிறந்த குணம். விஞ்ஞhன ஆராய்ச்சித் துறையில் உங்கள் பையன் ஒருவன் பிரபலமடைவான் மூக்கு. முகம் சம்பந்தமான உபாதைகளால் கஷ்டப்படுவீர்கள். |