உங்கள் ஜாதகத்தில் ராகு அனுஷம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
தன் தேவைகளுக்கும் காரியங்களுக்கும். அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். இங்கு சந்திரனும் சேர்ந்தால் ராஜபோக வாழ்க்கை கிடைக்கும். வயதான காலத்தில் சிறந்த சீமானாக இருப்பீர்கள். இந்தக் கூட்டுகளோடு. மகத்தில் ஜன்ம லக்னம் இருந்தால் திருமண வாழ்க்கையில் ஏற்படக்கூடிய வழக்கமான கஷ்டங்களையும். மாறுதல்களையும் அநுசரிக்க நேரிடும். |