திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வி பலன் |
நீங்கள் சிறந்த நடனமணி பலலலிதகலைகளில் ஆர்வம் உடையவர். கிராமப்புறத்தில் இருந்தால். விவசாயத்துறையில். கிணறு வெட்டுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவீர்கள். நகரத்தில் இருந்தால் சாதாரணமான கல்வி பெறுவீர்கள். டைப்பிஸ்ட். கிளார்க். வரவேற்பாளராக வேலையில் இருப்பீர்கள். |