உங்கள் ஜாதகத்தில் சனி அசுவனி நட்சத்திரத்தில் 3 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
நீங்கள் சிறந்த முதலாளி. அதிக தூரம் அடிக்கடி பிரயாணம் செய்பவர்கள். சில நேரங்களில் முன்கோபம் காட்டினாலும். நீங்கள் கெட்டிக்காரர். லட்சிய வாதி. உங்கள் கூட வேலை செய்கிறவர்களோடு சுமூகமாக உறவு கொண்டு அவர்கள் ஒத்துழைப்பையும். உதவியையும் அடைவீர்கள். சகவேலைக்காரர்களின் நன்மையை மறக்காமல் கவனிப்பதால். அவர்கள் மதிப்பும் உங்களிடம் பன்மடங்கு பெருகும். |