| உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் மிருகசீருடம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| உங்கள் மனைவி உங்களிடம் இரக்கம். அன்பு. புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை எதிர்பார்ப்பார்கள். உங்கள் குடும்பத்தினருக்குக் கேவலமும். மனக்கசப்பும் ஏற்படும் வகையில் சில வேண்டாத காரியங்களில் ஈடுபடுவீர்கள். சனியும் கூட இருந்தால் சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்வீர்கள். கழுத்து. கீழ்பாக உறுப்புகள் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படக்கூடும். |