3ஆம் வீட்டில் புதன் இருந்தால் பலன் |
புதன் உங்களுடைய 3வது வீட்டில் இருந்தால். அமைதியில்லாத அலைபாயும் குணமும். ஓயாமல் சுறுசுறுப்பாக சிந்திக்கும் மூளையும் உள்ளவர்கள் நீங்கள். நீங்கள் புத்தகப் புழு விஞ்ஞhனத்தின் உபயோகமான சில பிரிவுகளில் நீங்கள் விவரங்களையும். உபயோகங்களையும் பற்றிய கருத்துக்களைச் சேகரிப்பீர்கள். நீங்கள் சிறந்த அறிவாளி உங்களுடைய சுவை. நடை. உடை. பாவனை எல்லாமே சிறந்ததாக இ |