| உங்கள் ஜாதகத்தில் புதன் ரோகிணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| இந்த சிறந்த இடத்தில் புதன் உங்களை திறமைசாலியாகவும். கனிவான பேச்சாளராகவும் ஆக்குவார். நல்ல வழிகளில் நிறைய சம்பாதிப்பீர்கள். நற்காரியங்களில் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் மனைவி அழகானவர். கடமையை கண்ணாக நினைப்பவர். ஆனால் பேச்சுதடங்களும். திக்குவாயும் உடையவராக இருப்பார். |