லக்கினாதிபதி 2ல் இருந்தால் பலன் |
உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ளான். இது தனஸ்தானம் என்றழைக்கப்படும். தனம் தவிர இரண்டாம் வீடு வலதுகண். முகம். பேச்சு. குடும்பம். குடும்ப சொத்து. உணவு. பானம். அநுபவிக்கும் யோகம். கல்வி இவ்வளவுக்கும் காரணமான இடமாகும். இந்த எல்லா விஷயங்களிலும். நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். குடும்பத்தினரோடு வெகு நெருக்கமாக இருப்பீர்கள். ஒருவருக் |