3ஆம் வீட்டில் சுக்ரன் இருந்தால் பலன் |
உங்கள் லக்னத்திற்கு மூன்றாவது வீட்டில் சுக்கிரன் இருக்கிறார். நீங்கள் எப்போதும் கலகலப்பானவர்கள். அன்புக்கு அடிபணிபவர். அன்பைப் பொழிகிறவர். காதல். பாசம் போன்ற விஷயங்களில் அபார அதிர்ஷ்டசாலி குடும்பத்தினரோடு உறவு சுமூகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைவர்-துணைவி உயிருக்கு மேலாக உங்களை நேசிப்பார். எல்லோரோடும் ஒற்றுமையாக இருப்பீர்கள் உயர்ந்த கூர்i |