2ஆம் வீட்டில் செவ்வாய் இருந்தால் பலன் |
செவ்வாயின் இரண்டாமிட ஆதிக்கம் உங்களுடைய வேண்டிய செல்வத்தைக் கொடுத்தாலும். வீண் செலவாளியாகவும் ஆக்கிவிடும் தனுர் லக்னக்காரர்களை. ஏனென்றால் செவ்வாய் 2ஆம் இடத்தில் உச்சம் பெறுகிறான். உங்கள் லக்னம் துலாமோ அல்லது மீனமாகில் இரண்டில் செவ்வாய் ஸ்வnக்ஷத்திரத்தில் ஆட்சி பெறுகிறான். இரண்டாம் பாவதிபதியோடு சுபக்ரஹ சேர்க்கையோ. பார்வை கிடைத்தால். குடும்ப |