| உங்கள் ஜாதகத்தில் புதன் பூரம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| ஒழுக்கமான குழந்தைகள் உண்டு. பெண் சிநேகிதத்தை விரும்புவீர்கள் வழக்கறிஞர் வேலைக்குப் பொருத்தமானவர். புதனோடு செவ்வாய் சேர்ந்திருந்தால் ரத்தம் சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்படும். நெஞ்சு வலி. இதய நோய் போன்றவைகளும் ஏற்படக்கூடும். |