| உங்கள் ஜாதகத்தில் சனி பரணி நட்சத்திரத்தில் 1 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| நீங்கள் சிறந்த புத்தி சாலியாகவும். அறிவாளியாகவும் இருப்பீர்கள். நீங்கள் கனிவாகப் பேசக் கூடியவர்கள். நற்குணங்கள் நிரம்பியவர். புராண இதிகாசங்கள் ஆராய்ச்சியில் ஆழந்து ஈடுபட்டிருப்பீர்கள். அதற்காக உங்களுக்கு பெயரும் புகழும் கிட்டும். எழுத்து மூலமாகவும். உங்களுடைய சாதனைகள் மூலமாகவும் போதுமான அளவுக்கு மேலேயே பணம் சம்பாதிப்பீர்கள். உலகறிந்த மனிதர்களிடமிருந்து மரி |