| ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண்களுக்கு கல்வி பலன் |
| முரண்பாடுகள் நிறைந்த விஷயங்களில் அதிக கவனம் தேவை. கூட்டுத் தொழில் ஆரம்பிக்கும் முன். உங்கள் கூட்டாளிகளைப் பற்றிய முழு விவரங்களையும் சோதனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தோல்வி நிச்சயம். 38 வயதுக்குப்பின் எல்லாவிஷயங்களிலும் முன்னேற்றமும். செழிப்பும் காண்பீர்கள். |