உங்கள் ஜாதகத்தில் சந்திரன் சதயம் நட்சத்திரத்தில் 2 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
இந்தப் பாதம் நீங்கள் ஒரு சிறந்த ஜோதிடராக வாய்ப்பு அதிகம். முதல் பாதத்தில் பிறந்தவர்களைப் போல் அல்லாமல் உங்களுக்கு உங்களையே உயராக மதிக்கும். ஒரே ஒரு மனைவி வாழ்வாள் உங்களுக்கு ஒரே ஒரு குழந்தை தான். 28 வயதில் மோட்டார். கார் விபத்து ஏற்படலாம் அல்லது கெட்டவர்கலால் துன்பம் ஏற்படலாம். சில காலம் உயர்வும் சில காலம் தாழ்வான காலங்களும் உங்கள் |