| உங்கள் ஜாதகத்தில் குரு பூராடம் நட்சத்திரத்தில் 4 ஆம் காலில் நின்று இருந்தால் அதன் பலன் |
| அநேக சாஸ்திரங்கள். விஞ்ஞhனங்களில் விற்பன்னர். ஏதோ ஒரு முக்கியமான விஞ்ஞhன ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பீர்கள். செவ்வாயும். புதனும் பார்த்தால். நீங்கள் பாதுகாப்பு துறையில் ஆயுத அணு செயல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருப்பீர்கள். |